Wednesday, July 25, 2012

டி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 14)

1. கீழ்க்கண்டவற்றை சரியாக வரிசைப்படுத்துக.

1. கிரகஸ்தம்
2. வனப்பிரஸ்தம்
3. சன்னியாசம்
4. பிரமச்சரியம்

அ. 4, 1, 2, 3
ஆ. 1, 2, 4, 3
இ. 1, 4, 2, 3
ஈ. 4, 2, 3, 1

2. இரும்பு காலத்தில் செய்யப்பட்ட கருவிகள்

அ. கத்தி
ஆ. கலப்பை
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

3. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. மொஹஞ்சதாரோ - பஞ்சாப்
ஆ. காலிபங்கன் - ராஜஸ்தான்
இ. லோத்தல் - குஜராத்
ஈ. எதுவுமில்லை

4. பின் வருவனவற்றில் எது சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?

அ. குதிரை
ஆ. எருமை
இ. செம்மறி ஆடுகள்
ஈ. பன்றி

5. சிந்து சமவெளி நாகரீகத்தில் மக்களை ஆட்சி செய்தது யார்?

அ. குருக்கள்
ஆ. வியாபாரிகள்
இ. பேரரசர்
ஈ. மக்களுடைய பிரதிநிதிகள்

6. சிந்து சமவெளி நாகரீக மக்கள் வணங்கிய கடவுள் யாருடைய சாயலில் இருந்ததாக கூறப்படுகிறது?

அ. விஷ்ணு
ஆ. வருணர்
இ. பசுபதி
ஈ. பிரம்மா

7. சிந்து சமவெளி நாகரீகத்தின் துறைமுக நகரம் எது?

அ. பானாவளி
ஆ. லோதல்
இ. ரோபார்
ஈ. ஹரப்பா

8. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது?

அ. கோதுமை
ஆ. அரிசி
இ. பார்லி
ஈ. சோளம்

9. சிந்து சமவெளி மக்கள் எதை புனிதமாக வணங்கினார்கள்?

அ. மயில்
ஆ. கருடன்
இ. பசு
ஈ. திமில்காளை

10. சிந்து சமவெளி மக்கள் எதிலிருந்து பெறப்பட்ட ஆடையை அணிந்தனர்?

அ. பட்டு
ஆ. விலங்கு தோல்
இ. பருத்தி
ஈ. பருத்தி மற்றும் கம்பளி

No comments:

Post a Comment