Monday, July 16, 2012

டி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 2)

1. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?

அ. ஸ்ரீ சதகர்னி
ஆ. கௌதமிபுத்திர சதகர்னி
இ. வஷிஷ்டபுத்திர புலுமயி
ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

2. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

அ. புனே
ஆ. கார்வார்
இ. புரந்தர்
ஈ. ராய்கார்


3. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?

அ. அஜாதசத்ரு
ஆ. பிந்துசாரர்
இ. காரவேலர்
ஈ. மயூரசரோனர்

4. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

அ. சமுத்திரகுப்தர்
ஆ. அசோகர்
இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
ஈ. கனிஷ்கர்

5. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?

அ. கஜினி முகமது
ஆ. குத்புதீன் ஐபெக்
இ. கோரி முகமது
ஈ. அலாவுதீன் கில்ஜி

6. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

அ. நேபாளம்
ஆ. திபெத்
இ. இந்தியா
ஈ. பர்மா

7. டெல்லியின் பழங்காலப் பெயர்

அ. தேவகிரி
ஆ. தட்ச சீலம்
இ. இந்திர பிரஸ்தம்
ஈ. சித்துபரம்

8. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

அ. ஜெயசந்திரன்
ஆ. ஜெயசேனர்
இ. ஹரிசேனர்
ஈ. எவருமில்லை

9. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

அ. குமார குப்தர்
ஆ. ஸ்கந்த குப்தர்
இ. ஹர்ஷர்
ஈ. யுவான் சுவாங்

10. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

அ. பல்லவர் ஓவியம்
ஆ. வீணை
இ. பல்லவர் கால நாடகம்
ஈ. மாமல்லபுரம் சிற்பம்


No comments:

Post a Comment